தகவல் சுரங்கம்
- தமிழ் பூக்கள் பெயர்கள்
- 1. காந்தள்
- 2. ஆம்பல்
- 3. அனிச்சம்
- 4. குவளை
- 5. குறிஞ்சி
- 6. வெட்சி
- 7. செங்கொடுவேரி
- 8. தேமா (தேமாம்பூ)
- 9. மணிச்சிகை
- 10. உந்தூழ்
- 11. கூவிளம்
- 12. எறுழ் ( எறுழம்பூ)
- 13. சுள்ளி
- 14. கூவிரம்
- 15. வடவனம்
- 16. வாகை
- 17. குடசம்
- 18. எருவை
- 19. செருவிளை
- 20. கருவிளம்
- 21. பயினி
- 22.வானி
- 23. குரவம்
- 24. பசும்பிடி
- 25. வகுளம்
- 26. காயா
- 27. ஆவிரை
- 28. வேரல்
- 29. சூரல்
- 30.சிறுபூளை
- 31. குறுநறுங்கண்ணி
- 32. குருகிலை
- 33. மருதம்
- 34.கோங்கம்
- 35. போங்கம்
- 36.திலகம்
- 37. பாதிரி
- 38. செருந்தி
- 39. அதிரல்
- 40. சண்பகம்
- 41. கரந்தை
- 42. குளவி
- 43. மாமரம் மாம்பூ)
- 44. தில்லை
- 45. பாலை
- 46. முல்லை
- 47. கஞ்சங்குல்லை
- 48. பிடவம்
- 49. செங்கருங்காலி
- 50. வாழை
- 51. வள்ளி
- 52. நெய்தல்
- 53. தாழை
- 54. தளவம்
- 55. தாமரை
- 56. ஞாழல்
- 57. மௌவல்
- 58. கொகுடி
- 59. சேடல்
- 60. செம்மல்
- 61. சிறுசெங்குரலி
- 62. கோடல்
- 63. கைதை
- 64.வழை
- 65.காஞ்சி
- 66. கருங்குவளை (மணிக் குலை)
- 67. பாங்கர்
- 68. மரவம்
- 69. தணக்கம்
- 70.ஈங்கை
- 71.இலவம்
- 72. கொன்றை
- 73. அடும்பு
- 74. ஆத்தி
- 75. அவரை
- 76. பகன்றை
- 77. பலாசம்
- 78.பிண்டி
- 79. வஞ்சி
- 80. பித்திகம்
- 81. சிந்துவாரம்
- 82. தும்பை
- 83. துழாய்
- 84. தோன்றி
- 85. நந்தி
- 86. நறவம்
- 87. புன்னாகம்
- 88. பாரம்
- 89. பீரம்
- 90. குருக்கத்தி
- 91. ஆரம்
- 92. காழ்வை
- 93. புன்னை
- 94. நரந்தம்
- 95. நாகப்பூ
- 96. நள்ளிருணாறி
- 97. குருந்தம்
- 98. வேங்கை
- 99. புழகு.